Akurana Today

About Akurana Today

எழில்மிகு இஸ்லாமியப் ஊரான அக்குரணை பற்றிய தகவல்களுடன் மட்டுமல்லாது இலங்கையில் அனைத்து பாகங்களிலும் உள்ள நமது சமூகத்தினதும் பிற நாடுகளில் வசிக்கும் நமது சகோதரர்களினது ஆசையை நிறைவேற்றும் முகமாக இவ்விணையதள சேவையை அல்லாஹ்வின் பெரும் கிருபையால் துவக்கியிருக்கிறோம். சமுதாய அக்கறையுள்ள சகோதரர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு பாலமாக Akuranatoday.com எந்நாளும் செயல்படும் என்கிற உறுதியோடு அல்லாஹ்வின் பாதையில் நாம் எடுக்கின்ற இம்முயற்சி நமது சமூகத்தை அடுத்தக் கட்ட முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவாவை துஆவாக வைத்துத் துவங்குகிறோம். சுவாரசியமான விடயங்கள், உங்கள் ஊர் செய்திகள், உங்கள் அனுபவம்கள், ஆலோசனைகள், என்பனவற்றை இந்த தளத்தினூடாக நீங்கள் பிரசுரித்து மற்றவர்களுடன் பகிர்த்து மகிழுங்கள்.. Akuranatoday.com மூலம் நமது சமூகத்தினை ஒரு வளையத்திற்குள் கொண்டு வந்து கலந்தாலோசித்து நமது சமுதாயத்தின் நெடுநாளைய தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்போமாக. *** இந்த தளம் முழுமையாக உங்கள் ஆக்கங்கள், பதிவுகள், பங்களிப்புடனே நடைபெற உள்ளது.. எனவே பார்வையாளராக மட்டுமன்றி பங்குகொள்பவராகவும் செயற்படவும் என வினயமாக வேண்டிக்கொள்கிறோம். காலத்திற்கு ஏற்ப இந்த தளத்தில் மேலதிகமாக சேவைகள், வசதிகள் சேர்க்கப்படுகின்றன. மக்களுக்கு பிரயோசனம் அளிக்கும் முறையில் ஏதேனும் எங்கள் தளத்தில் ஒரு வசதியினை நீங்கள் விரும்பினால், கட்டாயம் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் எம்மை தொடர்புகொள்ள இங்கே கிளிக் பண்ணவும் [Contact Us] என்றும் அன்புடன் -இணையதளக் குழுவின AkuranaToday | Read more at http://www.akuranatoday.com/news/?page_id=40 .

Join on Facebook

Address & Contact

Map & Directions


View Larger Map